வாஸ்து சாஸ்திரம் வாழ்க்கை நிலையில் மிக கவனமாக பின்பற்ற வேண்டிய ஒரு கலை.
வாஸ்து அறிந்த மனிதன் வாழ்க்கை
வளமாகும்.
மனிதன் பிறக்கும் போது உள்ள கிரக நிலையில் கணிக்கப்பட்டு பலன் உறைப்பது ஜாதகம். மனித வாழ்க்கை நடத்த ஜாதக பலம் மட்டுமே போதாது கிரக யோகங்கள் செயல்பட தேவையான களம் வாஸ்து நிறைந்த நம் இல்லம். வாஸ்து நிறைவான வீட்டில் வாழும் மனித ஜாதகம் நல்ல பலன் வழங்கும் கிரகங்களின் அமைப்பாக இயற்கையாகவே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரம் மட்டும் போதாது செயல்பட இடமும் சிறப்பாக அமைய வேண்டும் என்பது தான் இந்த நிலையில் உண்மை.
சிறந்த வாஸ்து ஆலோசனை பெற்று உங்கள் வாழ்க்கையை வளம் பெருகும்
வாழ்வாக மாற்றிக்கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்.
உங்கள் அண்பன்
வாஸ்து நடராஜன்
ஶ்ரீமாருதி ஜோதிட நிலையம்.
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் லக்கினத்தில் கேது ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும். இரண்டில் கேது! ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்ட...
கருத்துகள்
கருத்துரையிடுக